தல அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை H.வினோத் இயக்க உள்ளார். போனிகபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் போலீசாக நடிக்க உள்ளார் தகவல் வெளியானது. அடுத்த வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாக வில்லை. இந்த படத்தில் ஹீரோயினுக்கும் போலீஸ் கதாபாத்திரம் தான் என கூறப்பட்டது. இப்படத்தில் நடிக்க வைக்க நயன்தாரா, ராகுல்ப்ரீத் சிங் என பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது.
தற்போது ஹீரோயின் லிஸ்டில் இலியானாவும், யாமி கௌதமும் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூரவ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…