நடிகர் அஜித்தின் 61 ஆவது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கான டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட வரவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் சோகமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற கேள்வி எழும்பி வருகின்ற நிலையில், மீண்டும் அஜித் திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக செய்திகள் வெளியானது.
மேலும் தற்போது இதனை தொடர்ந்து அஜித்தின் 61 ஆவது திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…