பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகவுள்ள தல அஜித்தின் வலிமை பட ஹீரோயின்?!

Published by
மணிகண்டன்
  • தல அஜித்தின் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை.
  • இந்த படத்திற்கு பாலிவுட் ஹீரோயின் ஒருவரை ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

தல அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்க உள்ளார். போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித் போலீசாக நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் இம்மாதம் 13ஆம் தேதி தொடங்க உள்ளது.

இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்க  இருந்தாலும், இன்னும் ஹீரோயின் யார் என தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.  நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

வலிமை படத்தில் நாயகியாக நடிக்க பாலிவுட் ஹீரோயினை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விரைவில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

8 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

27 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

50 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago