தளபதி 64 படத்தில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு இணைகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 64 படத்தைப் பற்றி, அடுத்த மூன்று நாட்களில் புதிய அப்டேட்டுகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் பெப்பே ‘தளபதி 64’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தளபதி 64 குறித்து அறிவிப்பு ஓன்று வெளியாகியானது.அதாவது இன்று 3 மணிக்கு ஒரு அறிவிப்பு ஒன்றும் 5 மணிக்கு அறிவிப்பு ஒன்றும் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.அதன்படி தற்போது விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனுவும் இப்படத்தில் இணைகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…