உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,90,743 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே இதனை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,31,90,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9,72,124 பேர் குணமடைந்துள்ளனர்.2,27,368 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10,63,600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.61,472 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,12,917 பேர் பாதிக்கப்பட்டு 24,275 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 2,03,591 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.27,682 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக…
சென்னை : சுப்ரமணியபுரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முருகன் என்ற மொக்கைச் சாமி (78)…
பெங்களூரு : 18 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18, ஐபிஎல் 2025…
பெங்களூரு : ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக விராட்…
சென்னை : தவெக கொடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சிறப்பு…