100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “ஈனா மீனா டீக்கா” பாடல்..!!

Published by
பால முருகன்

தெறி படத்தில் இடம்பெற்றிருந்த “ஈனா மீனா டீக்கா” பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு  வெளியான படம் தெறி. இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் 150கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “ஈனா மீனா டீக்கா” பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடலை பா விஜய் மற்றும் அருண் ராஜ் காமராஜ் எழுதியிருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் உத்தாரா உன்னி கிருஷ்ணன் இருவரும் பாடினார்கள். சமீப காலமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களின் பாடல்கள் யூடியூபில் பலத்த வரவேற்பது பெற்று வருகிறது. இதனால் தளபதி 65 படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

46 seconds ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

5 minutes ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

1 hour ago

“இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி – தவறான செய்தி” நிதின் கட்கரி விளக்கம்.!

டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…

2 hours ago

பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.!

சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…

2 hours ago

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…

2 hours ago