லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக்கிறார், மேலும் சாந்தனு, அர்ஜுன் தாஸ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர், சேவியர் பிரிட்டோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார், இந்த படத்திலிருந்து வெளிவந்த அணைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கோரனோ வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது, மேலும் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலருக்காக விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர், மேலும் தற்பொழுது விஜய் ரசிகர்களை உற்சாகம் படுத்தும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது, தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அவர் இரட்டை வேடத்தில் தான் நடித்துக்கொண்டு வருகிறார், அதை போல் மாஸ்டர் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதற்கான ஆதிகார்வபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது,
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…