சினிமாவிற்கு அழிவு கிடையாது என்று நடிகர் சசிகுமார் கூறியுள்ளார்.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சசிகுமார் “திரையரங்குகளில் முக கவசம் அணிந்து எச்சரிக்கையோடு படம் பாருங்கள். திரைப்படத்துறைக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது அதை எல்லாம் தாண்டி சினிமா என்ற என்றைக்கும் ஜெயிக்கும் சினிமாவுக்கு எப்போதுமே அறிவு என்பது கிடையாது என்றும் திரையுலகம் நிலைத்து நிற்கும். இப்போது எத்தனை விஷயங்கள் இருந்தாலும் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டேதான் உள்ளது அதற்காக அழிவே கிடையாது” என்று கூறியுள்ளார்.
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…