தினமும் பூஜை அறையில் நீர் வைப்பதால் என்ன அதிசயம் நடக்கும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். அனைத்து உயிர்களும் உயிர் வாழ கற்று எப்படி அவசியமோ அதேபோல் தண்ணீரும் அவசியம்.
தண்ணீர் தாக்கத்தை மட்டும் தீர்க்காமல் பல செயல் பாடுகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆன்மிக சடங்குகளின் ஒரு முக்கிய பொருளாகவும் விளங்குகிறது.
நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீரை கொண்டு சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தினமும் காலையில் எழுந்து குளித்த பின்பு ஒரு மண்குடுவையிலோ அல்லது ஒரு டம்ளரிலோ நீரை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்பு நீங்கள் விரும்பும் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு உங்கள் வேண்டுதல்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கு பின் காலை உணவு உண்ட பிறகு அந்த மண்குடுவை நீரை எடுத்து அருந்த வேண்டும். அந்த நீரை அருந்தினால் நீங்கள் வேண்டிய அத்தனையும் நடக்கும்.
வெளியில் செல்லும்போதும் நீங்கள் இந்த நீரை அருந்தி விட்டு சென்றாலும் நினைத்தகாரியம் வெற்றிகரமாக நிறைவேறும் என்பதில் ஐயம்மில்லை. மேலும் வெளியில் வேலை விஷயமாக சென்றாலும் அது வெற்றிகரமாக முடியும். இந்த குறிப்புகள் அனைத்தும் நம் முன்னோர்கள் நமக்கு சொன்னது தான்.இந்த வழிமுறைகளை நீங்களும் கடை பிடித்து உங்களுடைய வாழ்வில் வெற்றிடைய வேண்டும்..
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…