அஜித்குமாருடன் நவ்தீப் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தீபாவளிக்கு படத்தை வெளியீட திட்டமிட்டுள்ளனர்.
அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வலிமை படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறும் போது, சில பைக் ரைடர்ஸ்சுடன் சேர்ந்து பயணம் செய்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. அதைபோல் தற்போது அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகர் நவ்தீப், அஜித்துடன் ஹைதராபாத்தில் பைக் ரைடிங் செய்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அஜித் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் ” அஜித் சார் உண்மையான அன்பு கொண்ட மனிதர். எத்தனை அவருடைய எளிமையான குணம் அணிஅவரையும் வியக்க வைக்கும். அற்புதமான மனிதர். இதனால் தான் அவரை தல என ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.” என நெகிழிச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…