இன்றைய (19.4.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். இன்று இலக்குகளை நிர்ணயித்து முயன்றால் வெற்றி காண்பீர்கள். சிறிது கவனமுடன் நம்பிக்கையாக உங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள்.

ரிஷபம்: இன்றைய நாளை பொறுமையுடன் கையாள வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் மனதிற்கு நன்மை கிடைக்கும். பணியில் தவறுகள் நேராத வகையில் திட்டமிட்டு பணியாற்றுங்கள்.

மிதுனம்: இன்று போராட்டங்கள் நிறைந்திருக்கும். பொறுமை மிக அவசியம். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் துணையுடன் கள்ளங்கபடமின்றி பழக வேண்டும்.

கடகம் : வீட்டில் நடத்தவிருக்கும் விஷேசங்களை தள்ளிப் போடுதல் நல்லது. விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் நிலைமையை சீராக பராமரிக்கலாம். பணிகளை விரைந்தும் முடிப்பீர்கள்.

சிம்மம்: இன்று அனுகூலமான நாளாக இருக்கும். சிறிய அளவு முயற்சியில் உங்கள் பணிகளை முடிப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரும்பி ஆற்றுவீர்கள்.

கன்னி: இன்று பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சூழ்நிலையைக் கையாள அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும்.

துலாம்: சூடான விவாதங்களுக்கு வாய்ப் புள்ளதால் அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழக வேண்டியது முக்கியம்.உரையாடுவதற்கு முன் கவனம் தேவை. பணிச்சுமையை சமாளிக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்: இன்று பலன்கள் கலந்து காணப்படும். பொறுமையாக இருக்க வேண்டும். சமயோசிதமாக செயல்பட வேண்டும். உங்கள் சிறந்த அணுகுமுறை மூலம் பணியில் நிறைய சாதிப்பீர்கள்.

தனுசு: இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். புதிய மனிதர்கள் மற்றும் நபர்களின் தொடர்புகள் ஏற்படும். நீங்கள் ஆற்றிய பணிக்காக உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரத்தை பெறும் வாய்ப்பு உள்ளது.

மகரம்: இன்றைய நாள் சுமுகமாக இருக்கும். இன்று உங்கள் பணிகளை முடிக்க முடியும். இன்று உங்களின் வளர்ச்சி உறுதி. அதிக வேலை காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்: இன்றைய நாள் சீராக இருக்கும். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்.

மீனம்: உங்கள் முடிவுகளை செயலாக்குவதில் நேர்மை வேண்டும். மனதில் குழப்பங்கள் கொள்ள வேண்டாம். வீட்டுப் பிரச்சினைகள் பணியை பாதிக்காவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…

33 minutes ago

பிரதமர் கிட்ட நான் பேசிய பிறகு தான் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தப்பட்டது – இபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…

59 minutes ago

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

3 hours ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

3 hours ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

5 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

5 hours ago