இன்றைய நாள் (01.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். உறுதியான அணுகுமுறைகள் தேவை.

ரிஷபம் :  இன்று உற்சாகமான நாள். கொண்டாட்டமான நாள். மனதிருப்தி உள்ள நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

மிதுனம் : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். அதனால், சில பிரச்சினைகள் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. பலன்கள் தாமதமாக வந்து சேரும். எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள். பிரார்த்தனைகள் மனஆறுதலை தரும்.

சிம்மம் : இன்று நீங்கள் பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். இன்று சுமாரான நாளாகதான் இருக்கும். உங்கள் வளர்ச்சி குறித்து கவலைகள் உண்டாகும். இன்று அதிர்ஷ்டம் குறைவாகவே இருக்கும்.

கன்னி : இன்று உங்கள் சுய முயற்சி உங்களுக்கு வெற்றியை தேடிதரும்.

துலாம் : இன்று சுறுசுறுப்பான நாள். ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்கள் சொந்த முயற்சி வெற்றி பெரும். உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சி தரும் நாள்.

விருச்சிகம் : இன்று மகிழ்ச்சி நிலையாக இருக்காது. வெளியிடங்களுக்கு செல்லுங்கள். அது மனஆறுதலை தரும்.

தனுசு : சோம்பல் உணர்வுள்ள நாள். மனகுழப்பம் அதிகமாக காணப்படும். மனக்குழப்பத்தை தவிர்த்து எந்த செயலையும் செய்யுங்கள்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். இன்று நடக்கும் சம்பவங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். கடினமான பணிகளும் எளிதாக முடியும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

கும்பம் : இன்று அதிர்ஷ்டமான நாள். இன்றைய இலக்குகள் எளிதாக நிறைவடையும். இன்று அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.

மீனம் : உங்களின் சுய முயற்சி உங்கள் வாழ்வில் அபாரமான வளர்ச்சிகளை பெற்றுத்தரும்.

Recent Posts

வாட்டி வதைக்க காத்திருக்கும் வெயில்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய தகவல்!

வாட்டி வதைக்க காத்திருக்கும் வெயில்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய தகவல்!

சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…

6 minutes ago

”அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி” – மத்திய அரசின் புதிய உத்தரவு.!

டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…

26 minutes ago

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி! மத்திய அரசு அளித்த முக்கிய தளர்வு..,

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

1 hour ago

‘ரெட்ரோ’ ரிலீஸ்: தாரை தப்பட்டை கிழிய பால் அபிஷேகம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்.!

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…

2 hours ago

அதிகரிக்கும் வெயில்.., பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அப்டேட்!

திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…

2 hours ago

“கண்டிப்பா ‘ரோலக்ஸ்’ இருக்கு!” ரெட்ரோ நிகழ்வில் லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…

3 hours ago