மேஷம் : இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். கடின முயற்சி உங்களுக்கு தேவையான பலன்களை கொடுக்கும்.
ரிஷபம் : தடைகளை தாண்டிய வெற்றி இன்று உங்களுக்கு கிடைக்கும். அதன் பிறகு ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.
மிதுனம் : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள். அது உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். இனிமையான பாடல்களும் மனதுக்கு அமைதியை கொடுக்கும்.
கடகம் : இன்று நடக்கும் செயல்களை நீங்கள் அனுபவித்து செய்ய வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.
சிம்மம் : இன்று உங்களுக்கு லாபகரமாக நாளாக இருக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவு இன்று கிடைக்கும். நல்ல விஷயங்களையே செய்வீர்கள்.
கன்னி ; இன்று உங்களுக்கு தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி கொள்வதன் மூலம் நீங்கள் முன்னேற்றம் அடையலாம். ஆன்மிக பயணங்கள் உங்களுக்கு நல்ல பயனை கொடுக்கும்.
துலாம் : சரியான வழியை தேர்ந்தெடுக்க நீங்கள் கற்று கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்படுங்கள்.
விருச்சிகம் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்காது. சற்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். முடிவுகள் தவறாகலாம் அதனால் கவனமுடன் செயல்பட வேண்டும்.
தனுசு : புதிய உறவுகள் தொடர்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இன்று பயணங்கள் ஏற்படும் நாள்.
மகரம் : உங்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்காமல் இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கும்.
கும்பம் : இன்று முறையாக திட்டமிட்டு கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிக்கலாம்.
மீனம் : இன்று சில தடங்கலுக்கு பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். மனதை அமைதியாக வைத்து இருங்கள். உங்கள் கவலைகளை மறைப்பதற்கு உதவும்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…