உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் நாள். உங்கள் திறமைகள் லட்சியத்தை அடைய உதவும். தெளிவான மனநிலையில் சரியான முடிவை எடுப்பீர்கள்.
ரிஷபம் : நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். உறவினர்களின் வருகையால் உற்சாகம் கிடைக்கும். அதிர்ஷ்டமுள்ள நாள். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
மிதுனம் : உங்கள் பணிகள் தாமதமாக முடிவடையும். உங்களுக்கு கவலை அளிக்கும் நாள். பதட்டத்தை குறைக்க வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலனை தரும்.
கடகம் : இன்றைய சூழ்நிலைகள் சவாலாக இருக்கும். பொறுமையாகவும், மனஉறுதியுடனும் சமாளிக்க வேண்டும். கவனமாக பேச வேண்டும்.
சிம்மம் : இன்றைய சூழ்நிலைகள் உங்கள் ஆர்வத்தை தூண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ள நாள்.
கன்னி : இன்று முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இன்றைய நாள் சீராக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்று ஏற்ற நாள். நல்லது நடக்கும்.
துலாம் : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. பொறுமை இழக்கும் சூழல் ஏற்படலாம். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிரார்தனைகள் மற்றும் இறை வழிபாடு நல்ல பலனை தரும்.
விருச்சிகம் : இன்று கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இறைவனை வழிபாடுதல் மனஆறுதலை தரும். நல்ல இசையை கேளுங்கள்.
தனுசு : இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களை தரும்.
மகரம் : கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. நம்பிக்கையை இழக்கும் சூழல் உருவாகும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.
கும்பம் : நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்காமல் போகும் சூழல் உருவாக்கலாம். உங்களுக்கான சௌகரியங்களை விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். திட்டமிட்டு செயலாற்றவேண்டிய நாள்.
மீனம் : நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைப்பது கடினம்.இன்றைய நாள் சவாலானதாக அமையும். அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். தைரியமாக இருத்தல் அவசியம்.
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…