மேஷம் : இன்று கவனமுடன் செயல்படவேண்டும். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிந்தித்து செயல்பட வேண்டும்.
ரிஷபம் : நட்பு வட்டாரம் இன்று பெரியதாகும். பின்னாளில் அது உங்களுக்கு பயனளிக்கும். நம்பிக்கையுடன் செயல்களை செய்வீர்கள்.
மிதுனம் : இன்று உங்கள் செயல்களில் வெற்றிகள் கிடைக்கும். வாழ்வில் உயரத்தை நோக்கி செல்வீர்கள். உங்கள் ஆற்றலும், மனஉறுதியும் நீங்கள் விரும்பியதை அடைய உதவிகரமாக இருக்கும்.
கடகம் : நீங்கள் இன்று பொறுமையுடன் அமைதியாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். கோவிலுக்கு செல்லுங்கள் மன நிம்மதி கிடைக்கும்.
சிம்மம் : உங்கள் பொறுமை வெற்றியை தேடி தரும். புத்திசாலித்தனம் பொறுத்து உங்கள் வளர்ச்சி அமையும். கவனமுடன் செயல்பட வேண்டும்.
கன்னி : விரும்பிய எண்ணங்கள் இன்று நிறைவேறும் .உங்கள் வேண்டுதல் நிறைவேறும். நீங்கள் இன்று மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.
துலாம் : செயல்களை திட்டமிட்டு செய்துவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். அமைதியாக இருந்தால் மகிழ்ச்சி கிட்டும். பொறுப்புகள் அதிகமாகும்.
விருச்சிகம் : நீங்கள் உற்சாகமாக செயல் பட வேண்டிய நாள். பொறுமையாக செயல்பட வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் சிறு பிரச்சனை எழலாம்.
தனுசு : உங்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் மனதில் அதிகமாக எழும். இதனை தவிர்த்து நல்ல மனநிலையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். உற்சாகத்துடன் இருந்தால் நல்ல பலன் கிட்டும்.
மகரம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். அமைதியான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும்.
கும்பம் : உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். நீண்ட கால திட்டமிடல் சிறந்தது. முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம்.
மீனம் : முன்னேறுவதற்கு அதிகமான முயற்சிகளை செய்யவேண்டும். பாதுகாப்பற்ற சூழல்உண்டாகும். உற்சாகமாக உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…