இன்று உங்களுக்கான ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் பதட்டம் வெளியில் தெரியும். பிரார்த்தனையும் மற்றும் இறை வழிபாடும் அந்த பதட்டத்தை குறைக்கும்.
ரிஷபம் : இன்று முன்னேறுவதற்கு ஏற்ற நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இன்று அமைதியாகவும் திருப்திகாரமான மனநிலையுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். கடினமான சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து வெல்வீர்கள். தன்னம்பிக்கை மூலம் வெற்றி கிடைக்கும்.
கடகம் : வெற்றியின் மூலம் திருப்தி இருக்காது. புதிய விஷயங்களை கற்று அதன் மூலம் வெற்றி பெற வேண்டும் என ஆர்வமாக காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிகள் தேவையற்று போகும் வாய்ப்புள்ளது. பொறுமை மிக அவசியம்.
சிம்மம் : இன்றைய நாள் சாதகமாக அமையாது. கவனமுடன் செயல்பட வேண்டும். பேசுவதற்கு முன் சிந்தித்து பேச வேண்டும். பிரார்த்தனைகள் மனஆறுதலை தரும்.
கன்னி :இன்று எடுக்கும் முடிவுகளால் நல்ல பலன்கள் அதிகமாக கிடைக்கும். சிறிய முயற்சிகள் கூட வெற்றியை தரும்.
துலாம் : இன்று அதிர்ஷ்டமுள்ள நாள். எதனையும் முழு மனதுடன் செய்ய வேண்டும். உற்சாகமாக காணப்படுவீர்கள். வெற்றிகள் வந்து சேரும்.
விருச்சிகம் : இன்று மந்தமாக காணப்படுவீர்கள். நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள். நேர்மறையாக எதனையும் அணுக வேண்டும்.
தனுசு : மந்தமாக காணப்படுவீர்கள். மனதில் குழப்பங்கள் ஏற்படும். கவனமாக செயல்பட வேண்டும். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
மகரம் : வாய்ப்புகள் அதிகமாக காணப்படும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். மகிழ்ச்சி தரும் நாள்.
கும்பம் : எதனையும் லேசாக எடுத்து கொள்ளுங்கள். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதிய மனிதர்களின் நட்பு அதிகமாக வாய்ப்புள்ளது. அதனால் நட்பு வட்டாரம் விரிவடையும்.
மீனம் : இன்று பதட்டமாக காணப்படுவீர்கள். இசை மனதிற்க்கு ஆறுதல் தரும். வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…