உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். முயற்சி மூலம் திருவினையாக்கும். தைரியமும் மனஉறுதியும் காணப்படும். தன்னம்பிக்கையுடன் நீங்கள் இருப்பீர்கள்.
ரிஷபம் : வளர்ச்சி குறைவாக இருக்கும் நாள். லட்சியங்களை அடைவதில் சற்று குறைவு இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் : அமைதியாக இருக்க வேண்டிய நாள். அனுசரித்து நடந்து கொண்டால் வெற்றி கிடைக்கும்.
கடகம் : அமைதியாக இருக்க வேண்டிய நாள். ஆன்மீக பாடல்களை கேட்பதன் மூலம் மனஆறுதல் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்கலாம் நல்ல பலன்களை தரும்.
கன்னி : உங்கள் இலக்குகளை அடைய எளிய முயற்ச்சிகளே போதும். இன்று நகைச்சுவை உணர்வுடன் நாளை கடப்பீர்கள்.
துலாம் : இன்றைய செயல்களை கையாள்வதில் முயற்சி எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பொறுமையுடன் செல்லபட வேண்டும்.
விருச்சிகம் : இன்று கொஞ்சம் சிரமமான நாள். பொறுமையும் மனஉறுதியும் மிகவும் அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
தனுசு : இறைவனை பிரார்திப்பதும், தியானம் மேற்கொள்வதும் உங்களுக்கு நல்ல வழியை காட்டும். இன்று நீங்கள் மகிழ்ச்சியா இருப்பீர்கள்.
மகரம் : இன்று உங்களிடம் மனதைரியமும், மனஉறுதியும் காணப்படும் நாள். வளர்ச்சி உள்ள நாள். உங்களின் மனவலிமையால் வெற்றி கிடைக்கும் நாள்.
கும்பம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். வளர்ச்சியுள்ள நாள். வெற்றி கிடைக்கும் நாள்.
மீனம் : அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…