இன்றைய நாள் (26.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று தவறுகள் நேராத வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் பணிகளை வரிசைப்படுத்தி முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

ரிஷபம் : புதிய நண்பர்கள் கிடைக்கும் நாள். அது பின்னாளில் உங்களுக்கு பயனளிக்கும். உங்கள் பணிகளில் நம்பிக்கையுடன் செய்லாற்றுவீர்கள்.

மிதுனம் : இன்று உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களிடம் உள்ள ஆற்றல் மற்றும் மனஉறுதி காரணமாக நீங்கள் விரும்பியது கிடைக்கும்.

கடகம் : நீங்கள் இன்று பொறுமையுடன் கடைபிடிக்க வேண்டிய நாள். திட்டமிட்டு திறமையுடன் செயல்பட வேண்டும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள்.

சிம்மம் : நீங்கள் பொறுமையாக செயல்பட்டால் வெற்றி அடையலாம். உங்கள் புத்திசாலித்தனத்தை பொறுத்து வளர்ச்சி அமையும். கவனமுடன் செயல்பட வேண்டும்.

கன்னி : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் இன்று மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.

துலாம் : இன்றைய செயல்களை திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பானதாக மாற்றலாம். உங்கள் மனதில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். அமைதியாக இருந்தால் மகிழ்ச்சி உண்டாகும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம் : நீங்கள் உற்சாகத்துடன் செயல் பட வேண்டிய நாள். பொறுமையுடன் செயல்களை செய்ய வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் சிறு மனஸ்தாபம் ஏற்படலாம்.

தனுசு : எதிர்மறை எண்ணங்கள் உங்களிடத்தில் அதிகமாக காணப்படும். இதனை தவிர்த்தல் நல்லது. உற்சாகத்துடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மகரம் : இன்றையதினம் சிறப்பானதாக அமையும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றி அடையும். அமைதி காக்க வேண்டும்.

கும்பம் : உங்கள் தேவைகளை நீங்களாகவே பூர்த்தி செய்து கொள்வீர்கள். வருங்காலத்திற்காக திட்டமிட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மீனம் : முன்னேறுவதற்கு நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். அது உங்கள் பாதுகாப்பின்மை உணர்வை அகற்றும். உற்சாகமாக உங்களை நீங்களே வைத்திருங்கள்.

Recent Posts

பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!

பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

20 minutes ago

என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் -பாமக நிறுவனர் ராமதாஸ் திட்ட வட்டம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

43 minutes ago

விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

56 minutes ago

“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…

1 hour ago

நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…

1 hour ago

400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!

அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ்,  ஈரானின் மூன்று…

2 hours ago