இன்றைய நாள் (30.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். உங்கள் மனதில் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.

ரிஷபம் : வளர்ச்சி உள்ள நாள். சிறிதளவு முயற்சியும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

மிதுனம் : இன்று சுய முயற்சி உங்களுக்கு நல்ல பலனை தரும். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடனும் மன திருப்தியுடன் காணப்படுவீர்கள்.

கடகம் : நல்ல சிந்தனை சிறப்பான செயலுக்கு வழிவகுக்கும். முயற்சி செய்யும்போது உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.

சிம்மம் : இன்று சிலசமயம் அமைதியை விரும்புவீர்கள். சிந்தித்து செயல்படுங்கள். பொறுமையான அணுகு முறை நல்ல பலனை தரும்.

கன்னி : உங்கள் முயற்சி வெற்றி பெறும். உங்களது நடவடிக்கைகள் எளிதாக இருக்கும். அதிர்ஷ்டம் உள்ள நாள்.

துலாம் : பிரார்த்தனை மற்றும் இறைவழிபாடு உங்களுக்கு மன ஆறுதலை பெற்றுத்தரும். விவேகமாக செயல்படுவது நல்லது.

விருச்சிகம் : மன உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். நீங்கள் எடுக்கும் எந்த முடிவையும் நம்பிக்கையுடனும் சிந்தித்தும் கவனமாகவும் எடுக்க வேண்டும்.

தனுசு : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு நல்ல பலனை தரும். இன்றைய நாள் நல்ல எதிர்காலத்திற்கான சிறிய பாதையை தேடித்தரும்.

மகரம் : இன்றைய நாள் நீங்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கும்பம் : எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

மீனம் : நம்பிக்கையுடனும், புத்திசாலித்தனத்துடனும் இன்று நீங்கள் செயல்களை செய்யவேண்டும். தியானம் மேற்கொள்வது இறை வழிபடுவது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

Recent Posts

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

31 minutes ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

55 minutes ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

2 hours ago

அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…

2 hours ago