மழை காரணமாக இன்றைய போட்டி கைவிடப்பட்டது!

இன்றைய போட்டியானது பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியும் ,இலங்கை அணியும் மோத இருந்த நிலையில் இந்த போட்டி சரியாக இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடக்க இருந்தது.
ஆனால் போட்டியில் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் இன்றைய போட்டி கைவிடப்பட்டது.மேலும் இன்றைய போட்டி நின்றதால் பாகிஸ்தான் அணிக்கும் , இலங்கை அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025