கமல்ஹாசன் ஓடிடி பிளாட்பாரத்திற்காக படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதனையடுத்து தலைவன் இருக்கின்றான் படத்தையும், ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தையும் தயாரிக்கவுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் ஓடிடி பிளாட்பாரத்திற்காக குறும்படங்கள், வெப் சீரிஸ் என நடித்தும், இயக்கியும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் அவர்களும் ஓடிடி பிளாட்பாரத்திற்காக திரைப்படம் ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கான கதையை முடித்துள்ளதாகவும், ஒரு சில நடிகை, நடிகர்களை வைத்து உருவாகவுள்ள இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கமல்ஹாசன் இயக்குனரா, நடிகரா, தயாரிப்பாளரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…