தெலுங்கு ரீமேக்கில் உருவாக்கவுள்ள வேதாளம் படத்தில் நடிகை தமன்னா தான் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேதாளம். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு கதாநாயகனாக சிரஞ்சீவி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, ஆச்சார்யா எனும் படத்தில் நடித்து வரக்கூடிய சிரஞ்சீவி அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் தமிழில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த வக்கீல் ரோலில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…