நாடு முழுவதும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு தவிர மற்ற எதற்கும் வெளியில் வர அனுமதியில்லை.
இது போக ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு அரசும், சில தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் வேலூரில் ஒரு முதியவர் பட்டினியால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், காட்பாடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துவிட்டார். இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் தங்கியிருந்தவர் என கூறப்படுகிறது. ஆதரவற்று இருந்த முதியவர் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்து வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியில் வரவில்லை. அதனால், அந்த முதியவர் பட்டினியால் உயிரிழந்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…