உலகில் சிறந்த விமான சேவைக்கான விருதை சமீபத்தில் எமிரேட்ஸ் நிறுவனம் பெற்றது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில் மேகத்தை கிழித்தபடி தரை இறங்கியது.
அந்த விமானம் மேகத்திலிருந்து வெளிவரும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த விமான காட்சியை எமிரேட்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
இந்த வீடியோ பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த சிலர் பலர் விமானியை பாராட்ட வேண்டும் என்றும் , அதிசயம் என தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரத்தை அதில் பதிவிடவில்லை.வீடியோவில் பிரிட்டீஷின் ஈசிஜெட் ஏர்லைன்ஸ் தெரிவதால் இந்த காட்சி இங்கிலாந்து எடுக்கப் பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…