தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த பட ஷூட்டிங் பிகில் படம் வெளியாவதற்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து விஜயின் 65வது படத்தினை யார் இயக்குவார் என கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது. விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய பேரரசு விஜயுடன் விரைவில் ஒரு படம் பண்ண போகிறார் என தகவல் வெளியானது.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம் ஒரு திரைப்பட விழாவில் பேரரசு பற்றி கூறுகையில் விரைவில் விஜயை வைத்து இயக்க போகும் பேரரசுவிற்கு வாழ்த்துக்கள் என கூறினார். இப்படம் அரசியல் கதைக்களம் கொண்டு உருவாக உள்ளதாக தகவல் வெளிவருகிறது.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…