தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கு மத்தியிலும் சண்டை வருவது வழக்கம். இணையத்தில் மட்டுமல்லாமல், சில நேரங்களில் நேரிலும் கூட மோதிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைந்து #unrivalledtamilactors என்ற ஹாஸ்டேக்கை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்க்கு நிகரற்ற தமிழ் நடிகர்கள் அர்த்தமாம். இதனையடுத்து, இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த நல்ல மாற்றம் இப்படியே தொடர வேண்டும் என கூறியுள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…