குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் இருந்த ஏழை மாணவிக்கு விஜய் மக்கள் இயக்கம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உதவியுள்ளனர்.
நடிகர் விஜய் “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறார்.ஏழை எளிய மக்களுக்கு உதவும் விஜய் மக்கள் இயக்கம் இயற்கை பேரிடர்களின் போதும் களத்தில் இறங்கி துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்களாகும்.
இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு ஏழை மாணவியின் படிப்புக்கு உதவியுள்ளனர் . ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற மாணவி குடும்ப வறுமை காரணமாக தனது படிப்பை தொடர முடியாமல் இருந்துள்ளார்.இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அஸ்வினி தனது படிப்பை தொடருவதற்காக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உதவியுள்ளனர் .இதனை தொடர்ந்து அஸ்வினி மற்றும் அவரது பெற்றோர்கள் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…