நன்றாக தூங்க தெரியுமா.. இதோ உங்களுக்கான வேலை ரெடி… தூங்குவதற்கு டாலரில் சம்பளம்…

Published by
Hema

நீங்கள் தூங்கினால் மட்டும் போதும் உங்களது சம்பளம் டாலரில் வழங்கப்படும் .

குட்டித் தூக்கம் போட விரும்புபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு தூங்கினால் 1500 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்று EachNight.com ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது,இவர்கள் மெத்தைகள், படுக்கை மற்றும் பிற பொருட்களின் நன்மை தீமைகள் அவற்றின் அனுபவங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் நாள் முழுவதும் வேலை பார்த்து சோர்வாக இருப்பதை தவிர்க்கவும் சிறு  தூக்கம் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை அறிய இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,அவர்கள் இதை கிண்டலாக கூறவில்லை உண்மையாக தூங்கும் வேலைக்கு ஆள் சேர்ப்பதாக கூறியுள்ளது.

உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் விண்ணப்பம் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது, இதற்கான தகுதி 18 வயது நிரம்பி இருக்க வேண்டும் மேலும் நன்றாக தூங்க தெறிந்திருக்க வேண்டும்.

இதற்காக 5 பேர் கொண்ட வேலையைத் தொடங்கத் தயாராக இருக்க வேண்டும், அதே போல் 30 நாட்களுக்கு தினமும் தூங்குவதற்கு உறுதியாக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தனியாக தூங்குவது முக்கியமான ஒன்று, விண்ணப்பங்கள் மே 31, 2021 அன்றே கடைசி நாள்.

இதன்மூலம் அவர்கள் தூக்கத்தினால் எவ்வாறு புத்துணர்சி அடைகிறார்கள் மற்றும் சோர்வு அளவை குறைக்கும் அளவுகள்  போன்ற பல்வேறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவார்கள்,இதில் பங்கேறப்பதன் மூலம் சுமார் 1500 டாலர்கள் சம்பளமாக  பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் வேலைக்கு சரியான நபர் என்று நீங்கள் நம்பினால், தயவுசெய்து கீழே உள்ள லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.https://eachnight.com/sleep-studies/get-paid-to-nap/

Published by
Hema

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

5 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

5 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

6 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

7 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

9 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

10 hours ago