நாம் நமது அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளையும் இன்னல்களையும் சந்தித்து வருகிறோம்.அந்த வகையில் நாம் அன்றாடம் சந்திக்கும் பல இன்னல்களை தவிர்க்க இறை வழிபாடு நமக்கு மிகவும் அவசியம் .
அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் பல தடைகளை நீங்கி தனம் பெருகி வாழ்க்கை சிறப்பாக அமைய எந்த கோவிலுக்கு செல்லலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கடையத்திற்கு சென்றால் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பார்கள். திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். அதில் இருந்து 20 கி.மீ தொலைவில் கடையம் உள்ளது. அங்கு அற்புதமாக குடிகொண்டிருப்பவர் வில்வன நாதர். அங்கு அம்பாளின் திருநாமம் ஸ்ரீ நித்ய கல்யாணி.
ஒரு காலத்தில் வில்வ வனமாக இருந்த இந்த இடத்தில தற்போது கோவில் கொண்டதால் சிவபெருமானுக்கு ஒரு கைப்பிடி அழுவு வில்வம் சார்த்தி வழிபட்டாலே நமது வாழ்வில் உள்ள துன்பங்கள் தீரும் இருப்பது இந்த கோவிலின் சிறப்பு.
அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ நித்ய கல்யாணி அம்பாளுக்கு புடவை சார்த்தி குங்குமத்தால் அபிஷேகம் செய்து மனதார வழிபட்டால் மணமாலை தந்து மாங்கல்யம் தருவார் என்பது இங்கு இருக்கும் மற்றோரு சிறப்பு. எனவே இந்த ஆலயத்திற்கு சென்று நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பல தடைகளை நீங்கி வெற்றி காணுவோம்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…