உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது மிகவும் அதிகமாகி விட்டது. அதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்கிறார்கள், சிலர் ஜிம்மே கதி என கிடக்கிறார்கள்.
அதனை விடுத்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே போதும்.
ஒரு கப் கொள்ளு ( சிறு தனியம் ) எடுத்து அதனை ஒரு சமையல் பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர், அதனை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். அதனுடே 5 பல் பூண்டு சேர்த்தும் நன்கு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் இந்த பொடியை மற்றும் சிறுது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பின்னர், வடிகட்டி குடிக்கவேண்டும்.
இந்த மருந்தை வாரம் 3 அல்லது 4 முறை குடித்தாலே போதும். எடை விரைவில் குறைய வேண்டும் என தினமும் குடித்தால் அது உடல் சூட்டை அதிகரித்துவிடும். இந்த மருந்தை எப்போது வேண்டுமானாலும் குடித்து கொள்ளலாம்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…