நடிகர் விஜய்க்கு இயக்குனர் வசந்த பாலன் ஒரு சிறப்பான கதை வைத்துள்ளாராம்.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி 2 என்று கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று துப்பாக்கி. தொடர் தோல்விக்கு பின்னர் பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் தான் துப்பாக்கி.
மேலும் இந்த நிலையில் தளபதி விஜய்க்கு இயக்குனர் வசந்த பாலன் தளபதி விஜய்க்கு ஒரு சிறப்பான கதை வைத்திருக்கிறாராம், மேலும் வசந்த பாலன் ஜிவி பிரகாஷை வைத்து ஜெயில் எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். மேலும் தளபதி விஜய் ஜெயில் படம் வெளியான பிறகு படத்தை பார்த்துவிட்டு வசந்த பாலனுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…