வாட்ஸப்பில் இனி 50 பேர் வீடியோ காலில் பேசலாம் தயாராக இருங்கள்

Published by
Castro Murugan

வாட்ஸப் தனது பயனர்களுக்கு புதிய வசதியாக பேஸ்புக் மெஸ்சேஞ்ருடன் இணைந்து வீடியோ கால் வசதியை தர உள்ளது .

Video Conferencing

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமுழுவதும் பல நாடுகள் ஊரடங்கை சந்தித்து வரும் வேளையில் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தங்கள் நிறுவன வேலைகளை செய்து வருகின்றனர் .இதனால் தங்கள் உடன் பணியாற்றுவர்களோட பேச வேலைகளை பகிர்ந்துகொள்ள வீடியோ காலிங் வசதி அத்தியாவசியமாக மாறியுள்ளது .

இதனால் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து  அவர்களுக்கு ஏற்றவாறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர் .இதில் சமீப காலத்தில் மிக பிரபலமாக மாறியது ZOOM செயலி மற்றும் Google Meet  இதனால் பேஸ்புக் வாட்ஸப் மற்றும் மெஸ்சேஞ்ரில் தனது பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது .

Facebook  Messenger Room

பேஸ்புக் நிறுவனம்  மெஸ்சேஞ்ரில் வீடியோ கான்பரன்சிங்க்காக 50 பேர் வரை பேசக்கூடிய பேஸ்புக் மெசஞ்சர் ரூம் என்ற புதிய வசதியா ZOOM மற்றும் Google Meet க்கு போட்டியாக தொடங்கியது . இதை  தற்பொழுது வாட்ஸப் உடன் இணைக்க புதிய வசதியை கொண்டுவரவுள்ளது .

Whatsapp to Messenger Room

நம் மொபைல்களில் பயன்படுத்தும் வாட்ஸப்பை கணினியில் பயன்படுத்த வாட்ஸப் வெப் என்ற வசதி ஏற்கனவே உள்ளது .இதில் புதியதாக வீடியோ ஐகான் இணைக்கப்பட உள்ளது. அதை கிளிக் செய்யும்பொழுது நேரடியாக பேஸ்புக் மெசஞ்சர் ரூம் -க்கு  சென்றுவிடும் ,இதில் 50 நபர்கள் வரை இணையலாம்  .

இதன் சிறப்பசம் என்னவென்றால் பேஸ்புக் மெசஞ்சர் மற்றும்  பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களும் Facebook  Messenger Room இல் இணைய முடியும் .பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது வாட்ஸப் வெப்பில் பீட்டா வெர்சனாக  2.2019.6 வெளியிட்டுள்ளது இதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் விரைவில் வெளியாகவும் என்று தெரிவித்துள்ளது .

Published by
Castro Murugan

Recent Posts

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

51 minutes ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

4 hours ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

4 hours ago