யாரு தோற்பானோ அவனை ஜெயிக்க வைப்பது தான் கெத்து என பாலா கூறுகிறார்.
சண்டைக்கும் பிரச்சனைகளுக்கும் அளவின்றி கடந்த 30 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்களின் சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் அடிக்கடி தற்போது பிரச்சனைகள் வலுத்து வருகிறது. அதிலும் நேற்று இருவருக்கும் பெரும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று நீதிமன்றமாக மாற்றப்பட்ட பிக் பாஸ் வீட்டில் பாலா மற்றும் சனத்தின் பிரச்சனை தான் பேசப்பட்டது. அதில் இருவருக்கும் சாதகமானவர்கள் வாதாடினார்கள், அதன் பின் பேசிய பாலா யார் தோற்கும் நிலையில் இருக்கிறார்களோ அவனை ஜெயிக்க வைப்பது தான் கெத்து என கூறியுள்ளார். இதோ அந்த புரோமோ வீடியோ,
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…