அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது 560 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களில் ஏறக்குறைய 12,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் காட்டுத்தீ ஏற்பட்டு கலிபோர்னியா முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு நாளில் முன்பு, இந்த மாநிலத்தில் சுமார் 376 இடங்களில் தீ ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கை 560 உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும், 500 -க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பிற கட்டமைப்புகள் நாசமாகி உள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பெரிய சிக்கலான தீயை அணைக்க இப்போது 12,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…