இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்க திட்டமிட்டு அதற்காக கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பைப்பெற்றது. ஆனால் வசூல் வகையில் மிக பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கதிட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் எடுக்கமுடியவில்லை. இந்த நிலையில் அன்மையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து ஒரு ஆக்ஷன் படம் எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் சிபிசர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்க திட்டமிட்டு அதற்காக கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கப்போகிறார் என்பதை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…