இன்றைய (17.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று உங்கள் எண்ணத்திலும் செயலிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் சூழ்நிலை காணப்படும்.

ரிஷபம்:

இன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு சாதகமான நாள் அல்ல. நீங்கள் பலன்களை தாமதமாகத் தான் எதிர்பார்க்க இயலும்.

மிதுனம்:

இன்று அமைதியான சகஜமான அணுகுமுறை தேவை. இன்றைய பலன்கள் உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆன்மீக ஈடுபாடு சிறந்தது.

கடகம் :

இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

சிம்மம்:

உங்கள் முயற்சிகளில் வெற்றி காண போராட வேண்டும். தியானம் அல்லது யோகா பயிலவ்தன் மூலம் பதட்டத்தை சமாளிக்கலாம்.

கன்னி:

இன்று ஆக்கப்பூரவமான பலன்கள் கிடைக்காது. உங்களிடம் தைரியமும் உறுதியும் குறைந்து காணப்படும்.

துலாம்:

இன்று சாதகமான பலன்கள் கிடைக்க நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள்.

தனுசு:

இன்று பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுபடுத்த வேண்டும்.

மகரம்:

இன்று சோம்பலுடனும்தேவையற்ற மனக் குழப்பங்களுடனும் காணப்படுவீர்கள். நேர்மறையான எண்ணங்கள் மூலம் நன்மை காணலாம்.

கும்பம்:

உங்களின் துரதிர்ஷ்டம் காரணமாக மதிப்பு மிக்க வாய்ப்புகளை பயன் படுத்த இயலாத நிலையில் இருப்பீர்கள்.கடைசி நிமிடத்தில் நல்ல வாய்ப்பை இழப்பீர்கள்.

மீனம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும் நாள்.

Published by
பால முருகன்

Recent Posts

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

19 minutes ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

51 minutes ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

2 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

2 hours ago

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

3 hours ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

4 hours ago