இன்றைய (24.11.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்று நீங்கள் உங்களின் மறைந்திருக்கும் ஆற்றலை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்களது உத்தியோக வேலையில் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மனைவியுடன் புரிதல் கிட்டும். இன்று பணவரவு திருப்தியாக இருக்கும். தேவையான நேரத்தில் பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் : இன்றைய தினத்தில் கவனத்துடன் செய்லபடுவது அவசியம். உத்தியோக பணிகள் இன்று சிறப்பாக அமையாது. உங்களது மனைவியுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. செலவுகள் வரவை காட்டிலும் அதிகமாக ஏற்படும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் : இன்றைய தினம் பதட்டம் நிறைந்த நாளாக இருப்பதால் பொறுமையுடன் இருங்கள். இன்று உத்தியோக பணிகள் சற்று அதிகமாக இருக்கும். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. செலவினங்கள் அதிகமாக ஏற்படும். தாயின் உடல்நல பாதிப்பு காரணமாக செலவு செய்ய நேரிடும்.

கடகம் : இன்று வீட்டில் நடக்கவிருக்கும் விசேஷங்களை தள்ளி போடுவது நல்லது. இன்று உங்களுடைய உத்தியோக பணிகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். மனதில் சில குழப்பங்கள் ஏற்படும். இன்று பயணத்தின் போது பண இழப்பு நேர வாய்ப்புண்டு. கால் வலி ஏற்படலாம்.

சிம்மம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். நீங்கள் சிறு முயற்சியிலேயே வெற்றியை அடைவீர்கள். உத்தியோக வேலையில் அனுசரித்து செல்லுங்கள். காதலுக்கு இன்று ஏற்ற நாளாக அமையும். பணவரவு இன்று அதிகரித்து காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

கன்னி : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையும் என்பதால் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உத்தியோக பணியில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேசுவீர்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்றைய நாளில் பணவரவு மிகுந்து காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும்.

துலாம் : இன்று மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது அவசியம்.  உத்தியோக வேலை இன்று சிறப்பாக அமையாது. இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். உடற்பயிற்சி செய்வது மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று பலன்கள் கலந்து இருப்பதால், பொறுமை மிகவும் அவசியம். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். மனதில் குழப்பத்துடன் இருப்பதால் உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைந்து இருக்கும். பணவரவு குறைவாக ஏற்படும். அதிக சிந்தனை காரணமாக உடலில் பாதிப்பு ஏற்படும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் எதிர்பாத்த வெற்றி கிட்டும். இன்று காதலுக்கு ஏற்ற நாளாக அமையும். பணவரவு அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கிய பாதிப்புகள் இருக்காது.

மகரம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாளாக அமையும். உத்தியோக பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் மனதில் ஏற்படும் நம்பிக்கையான எண்ணங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம் : இன்று நன்மை தீமை இரண்டும் அமையும் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உத்தியோக வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். காதலுக்கு இன்று ஏற்ற நாள் இல்லை. பணவரவு திருப்திகரமாக இருக்காது. கண்களில் எரிச்சல் ஏற்படும்.

மீனம் : உங்கள் முடிவுகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உத்தியோக இடங்களில் கவனமாக செயல்படுங்கள். இன்று கூடுதல் செலவினங்கள் ஏற்படும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

Published by
Sharmi

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

52 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

3 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

10 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

11 hours ago