நேற்று இரவு புனேவில் ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு […]
பிரீத்தி ஜிந்தா அணியான பஞ்சாப்,ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியும் செல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுவது போன்ற காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னையுடனான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியுற்றதால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதனால் அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கவலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் சோகத்தில் இருந்து மீண்ட பிரீத்தி ஜிந்தா, தனது அணி பிளே ஆஃபுக்கு முன்னேறாத நிலையில், மும்பையும் செல்லாதது மகிழ்ச்சி என்று கூறிள்ளார். […]
நேற்று இரவு புனேவில் ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு […]
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், கிரிக்கெட் வீரர் டோனியின் தீவிர ரசிகர் ஆவார். அவரது ஆசைப்படி டோனி தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மூலம் ஸ்ரீகாந்துக்கு வழங்கியுள்ளார். அதை நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ஸ்ரீகாந்த் டுவிட்டர் பக்கத்தில் ‘டோனி, உங்களின் அற்புதமான பரிசுக்கு நன்றி. உங்களின் பரிசை பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அது, இந்த நாளை என்னுடைய நாளாக […]
ஒரு ரன் அடிக்க ஐபிஎல் 11-வது சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் ரூ.6.38 லட்சம் பெற்ற காஸ்ட்லி வீரர் ஒருவர் இருந்துள்ளார். இந்த சீசனுக்கு அவரை ரூ.12.5 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அவர் வேறு யாருமல்ல இங்கிலாந்து அணி வீரரும், சிறந்த ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகில் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை இந்த ஆண்டு ஏலத்தில் ரூ.12.50 கோடிக்கு […]
சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ,ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடர்நது ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. இந்நிலையில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கயது […]
சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ,ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடர்நது ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.
இன்று 55 வது தொடர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .தொடக்க வீரர்களாக ப்ரித்வி மற்றும் மேக்ஸ்வெல் களமிறங்கினர். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 6(10) ரன்களிலும் ,மேக்ஸ்வெல் 22(18) ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . பண்ட 64 ரன்களை குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு […]
இன்று 55 வது தொடர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . தொடக்க வீரர்களாக ப்ரித்வி மற்றும் மேக்ஸ்வெல் களமிறங்கினர். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 6(10) ரன்களிலும் ,மேக்ஸ்வெல் 22(18) ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . பண்ட 64 ரன்களை குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் […]
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் 3.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. பிரித்வி ஷா, 2. ஷ்ரேயாஸ் அய்யர், 3. ரிஷப் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியுற்ற பெங்களூரு அணி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதுகுறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நடுவரிசை பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். ஏ.பி. டி வில்லியர்சை தவிர்த்து மற்ற வீரர்கள் மிகவும் மோசமாகவே விளையாடியதாக குற்றம்சாட்டிய கோலி, நடுவரிசை வீரர்களின் பணியையும் எப்போதும் ஏ.பி. டி வில்லியர்ஸின் தலையிலேயே சுமத்தக் கூடாது எனத் தெரிவித்தார். நடுவரிசையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக […]
நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப்போட்டியின் முடிவை அடுத்து, பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரஹானே 33 ரன்களும் கிளாசன் 32 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் […]
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை கடந்த 2006ஆம் ஆண்டு முதலே தன் மனதிற்கு பிடித்தமான நடிகை என்று தீபிகா குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை அணியில் இடம்பிடித்துள்ள ஹர்பஜன் சிங், சமீபத்தில் ‘Quick Heal Bhajji Blast with CSK’ என்ற வெப் சீரீஸ் தொடர் ஒன்றை தொடங்கினார். இது உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் சுவாரஸ்யமான டாக் ஷோ ஆகும். இதில் கலந்துகொண்ட மேற்கு […]
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், டெஸ்ட் கிரிக்கெட்டை பிசிசிஐ சரியாக மார்க்கெட் செய்வதில்லை இதனால் டெஸ்ட் கிரிக்கெட் வலுவிழந்து வருகிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது சிகப்பு டியூக் பந்துகளில் அதற்கு முன்பாக மட்டைப் பிட்ச்களில் வெள்ளைப் பந்தில் அங்கு ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுவதில் பயனில்லை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். “ரெட் ட்யூக் பந்துகளில் ஆடுவது வேறு, வெள்ளைப் பந்தில் குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடுவது வேறு. அங்கு ஆடும் […]
இன்று 53 வது தொடர் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங்க் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அடுத்து 165 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் படேல் களமிறங்கினர். கேப்டன் […]