Rain tn py [Image-IE]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
தமிழகத்தின் கோடை வெப்பம் தணிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, வட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து கொட்டியது. சென்னையில் பெய்த இந்த மழையின் அளவு இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 நாளுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், இதனால் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…