10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம்

அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் மூலமாக இந்திய மருத்துவ கவுன்சில் கோரிக்கை ஒன்றை வலிவுறுத்தி உள்ளது.அக்கடிதத்தில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளுக்கு முறையாக வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.
மேலும் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், ஏற்கனவே இருப்பதில் 25% கூடுதல் மருத்துவ இடங்களை உருவாக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் வலிவுறுத்தி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
July 19, 2025
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025