விண்வெளியில் ஒரு நாள் தங்க 25 லட்சம் செலவாகும் – நாசா அறிவிப்பு!

சர்வதேச விண்வெளி ஆய்வக மையத்தில் ஒரு நாள் சென்று தங்குவதற்கு 25 லட்சம் செலவாகும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. உலக நாடுகளான அமெரிக்கா , ரஷ்யா,ஜப்பான் உட்பட 13 நடுகல் இநைந்து விண்வெளியில் அமைத்துள்ள ஆய்வக மையத்தை வணிக ரீதியில் சுற்றுலா தலமாக்க நாசா முடிவு செய்துள்ளது.
அதன்படி, வருடத்திற்கு 2020 முதல் இரண்டு முறை மக்களை அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவர்களை அழைத்து சென்று ஒரு நாள் தங்க வைப்பதற்கு நபர் ஒன்றுக்கு 25 லட்சம் செலவாகும் என்று நாசா தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025