தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு!

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் விக்கிரமன் இருந்து வந்த நிலையில், இவரது பதவி காலம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வடபழனியில், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க பொதுகுழுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், பாரதிராஜா அவர்களை தலைவராக நியமித்து, பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025