பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், விளைநிலங்களில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் ஒலித்துக் கொண்டு இருக்கிறது, அது மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025