நடிகை சாயிசாவின் கலக்கலான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து பிரபல நடிகரான ஆர்யாவுக்கும், சாயிசாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நடிகை சாயீசா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
https://www.instagram.com/p/Byt_-l2Dyru/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025