நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து பிரபல நடிகரான ஆர்யாவுக்கும், சாயிசாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், நடிகை சாயீசா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,https://www.instagram.com/p/Byt_-l2Dyru/?utm_source=ig_web_copy_link
நடிகை சாயிசாவின் கலக்கலான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!
நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து பிரபல நடிகரான ஆர்யாவுக்கும், சாயிசாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு