அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு _ஆன்ந்த ஸ்பார்ட்டில் தண்டனை திட்டம் ..!கோர்ட்

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை விதிக்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாம்பரம் கேம்ப் சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதி 4பேர் படுகாயம் அடைந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.அதில் திவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை விதிக்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு விரைவில் பதில் தர வேண்டும் என்று கரராக கண்டிசன் போட்டுள்ளது.
–
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025