ஓம் பிர்லா தலைமையின் கீழ், மக்களவை சுமுகமாகவும் நியாயமாகவும் நடைபெறும்-டி.ஆர்.பாலு

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக வாழ்த்துக்கள் என்று மக்களவை திமுக எம்.பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் இது தொடர்பாக மக்களவை திமுக எம்.பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக வாழ்த்துக்கள்.ஓம் பிர்லா தலைமையின் கீழ், மக்களவை சுமுகமாகவும் நியாயமாகவும் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று மக்களவை திமுக எம்.பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025