கொசு ஒழிக்க கோடியை செலவு செய்தவர் சந்திரபாபு நாயுடு – ஒய்.எஸ்.ஆர் தலைவர் கிண்டல்!

ஆந்திர பிரதேச முன்னாள் பிரதமர் சந்திரபாபு நாயுடு கொசுவை ஒழிக்க கோடி ரூபாயை செலவு செய்தவர் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் விஜயசாய் ரெட்டி கிண்டல் அடித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் கூறியதை சுட்டிக்காட்டி உள்ள அவர் “நாங்கள் ஆட்சியில் இருந்த போது ஆன் கொசு எது பெண் கொசு எது என்று கண்டுபிடித்து ஒழிப்போம்” என்று கிண்டல் செய்துள்ளார். மேலும், கொசுவை ஒழிப்பதற்கு மாநில அரசு அரசணை இட்டு 1.5 கோடி ரூபாய் ஒதிக்கியதாகவும் கூறி, கொசுவுக்கே கோடி ரூபாய் செலவு செய்தவர் நாயுடு என்று விமர்ச்சித்துள்ளார்.
கடந்த மாதம் வரை ஆந்திராவில் பதவியில் இருந்த முதல்வர் தற்போது இப்படி விமர்ச்சிப்பது கேலிக்கூத்தாய் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025