-ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை,எதை எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்தார்.
திருவிழாவில் திசை மாறிய பிள்ளைகள் திரும்பி வர வெட்கப்பட்டு திமுக பக்கம் செல்கின்றனர் என்று கூறினார்.நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து கூறுகையில்,மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை,எதை எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்பதை அறியாதவர் ஸ்டாலின் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025