மாபெரும் இயற்கை ஆர்வலரை அவர் வாழும் போது போற்ற தவறி விட்டோம் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். மக்களுக்கு மரக்கன்று நடுதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு இவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தும், அதனை நடைமுறைபடுத்துவதற்கான முயற்சிகளிலும்  வருகிறார்.இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” இந்த மாபெரும் இயற்கை ஆர்வலரை மண்ணின் மைந்தனை, நம் புழுதியில் புத்திரனை அவர் வாழும் போது போற்ற தவறி விட்டோம். அவர் கற்பித்ததையாவது கையில் எடுப்போம். இயற்கை விவசாயம்! தற்சார்பு வாழ்வு.” என நம்மாழ்வார் குறித்து பதிவிட்டுள்ளார்.

unknown node